TN 38 N 1760 அன்றும் இன்றும்

TN 38 N 1760 புறநகர் பேருந்தாகக் கடந்த மாதம் வரை இயங்கி வந்தது. தற்போது நகரப் பேருந்தாக மாற்றப்பட்டு ரயில்நிலையம்-கிணத்துக்கடவு தடத்தில் பொள்ளாச்சி-3 கிளையிலிருந்து இயக்கப்படுகிறது Continue reading

Advertisements

TN 30 N 1328 Salem New Bus in 1 to 1

TN 30 N 1328 சேலம் கோட்டம் மெய்யனூர் கிளையைச் சேர்ந்த புதிய பேருந்து. நாமக்கல் கூண்டு கட்டும் பிரிவில் கூண்டி கட்டப்பட்டது. சேலம்-கோயமுத்தூர் இடையே 1 TO 1 இடைநில்லா பேருந்தாக இயக்கப்படுகிறது. மூன்று மணி நேரத்தில் கோவையிலிருந்து சேலம் சென்றடயும் வகையில் இப்பேருந்து இயக்கப்படுகிறது Continue reading

TN 38 N 2954 New Coimbatore City Bus

தநா 38 நா 2954 உக்கடம்-2 கிளையைச் சேர்ந்த புதிய நகரப் பேருந்து. உக்கடம்-வீரபாண்டிப்புதூர் தடம் எண்: 26 வழி: ரயில்நிலையம், காந்திபுரம், புதிய பேருந்து நிலையம், துடியலூர், தாளியூர், தடாகம் வழித்தடத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது Continue reading

TN 38 N 2953 New City Bus

TN 38 N 2953 Brand New CEC Build City Bus Allotted to R.No 4 Pothanur-Thudiyalur

தநா 38 நா 2953 உக்கடம்-1 கிளைக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நகரப் பேருந்து. வழித்தட எண்: 4 போத்தனூர்-துடியலூர் தடத்தில் 1-1-2014 முதல் இயக்கப்படுகிறது. பயன்பாட்டுக்கு வந்த முதல் நாளிலேயே Continue reading