TML 4514 Coimbatore Workshop Bus

ரிஎம்எல் 4514 கோயமுத்தூர் மண்டலம், மேட்டுப்பாளையம்-1 கிளைக்குச் சொந்தமான பணி ஊர்தி. புத்தாண்டு நாளில் எமக்குக் கிட்டிய இரண்டாவது அதிர்ஷ்டம். ஏற்கனவே பலமுறை பிரசுரித்திருந்தாலும் Continue reading

TCB 9715 SETC Workshop Bus

ரிசிபி 9715 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பணி ஊர்தி. கோயமுத்தூர் பணிமனைக்குச் செல்லும் போது அரசுப் போக்குவரத்துக் கழக கோயமுத்தூர் கோட்டம், தலைமை அலுவலகம் அருகே படம் பிடிக்கப்பட்டது Continue reading

TN 38 N 2961 புதிய பேருந்து

தநா 38 நா 2961 மேட்டுப்பாளையம்-1 பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பேருந்து. கோயமுத்தூர்-மேட்டுப்பாளையம் வழித்தடத்திற்க்கு நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த கூண்டு கட்டும் பிரிவிலிருந்து கூண்டு கட்டிய பேருந்து வழங்கப்பட்டுள்ளது. Continue reading

TN 38 N 2950 New Bus

TN 38 N 2950 மேட்டுப்பாளையம்-1 கிளைக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பேருந்து. மேட்டுப்பாளையம்-உடுமலைப்பேட்டை வழி: கோயமுத்தூர் (காந்திபுரம்,உக்கடம்), பொள்ளாச்சி வழித்தடத்தில் 1-1-2014 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது Continue reading

தேனி அல்லிநகரம் நகராட்சியில் பென்னிகுயிக் பெயரில் பேருந்து நிலையம்

தேனி மாவட்டம், அல்லிநகர் நகராட்சியில் கர்னல் ஜான் பென்னிகுயிக் பெயரில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார். அப்போது, தமிழகம் முழுவதும் ரூ.118 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார். Continue reading