TN 39 N 0122 Tirupur Region New Bus

TN 39 N 0122 of Tirupur Region’s Palani-1 Depot Allotted to Palani-Mettupalayam Route Via Udumalpet, Pollachi, Coimbatore (Gandhipuram,Ukkadam) Continue reading

TN 38 N 1773 அன்று புறநகரில்… இன்று நகரில்…

தநா 38 நா 1773 ஒண்டிப்புதூர்-1 கிளைக்குத் தற்சமயம் வழங்கப்பட்டுள்ள நகரப் பேருந்து. கடந்த 2008 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்த போது கோயமுத்தூர்-பாலக்காடு தடத்தில் இயங்கியது. 2010 ஆம் ஆண்டில் சுங்கம்-2 கிளைக்கு மாற்றப்பட்டு மாற்றுப் Continue reading

TN 38 N 2963 புதிய பேருந்து, நீலகிரி மண்டலம்

தநா 38 நா 2963 குன்னூர் கிளையைச் சேர்ந்தது. கோயமுத்தூர் B.மணிஹட்டி வழி: மேட்டுப்பாளையம்,குன்னூர் தடத்திற்க்கு வழங்கப்பட்டுள்ள புதிய பேருந்து. Continue reading

TN 74 N 1044 – TN 74 N 1130

TN 74 N 1044-TN 74 N 1130– இவ்விரு பேருந்துகளுமே கன்னியாகுமரி கிளையைச் சேர்ந்தவை. TN 74 N 1044-கன்னியாகுமரி-வடசேரிக்குமாக இயக்கப்படுகிறது. சமீபத்தில் பூசி மெழுகிக்கொண்டு வந்தது.

TN 74 N 1130-தடம் எண்-303-இல் களியக்காவிளை-கன்னியாகுமரிக்குப் புறநகர் பேருந்தாக இயக்கப்படுகிறது. பேருந்து நகரப்பேருந்து….. வசூலிக்கப்படும் கட்டணமோ புறநகர் பேருந்து. எம்மவர்கள் இதே பேருந்தை மதுரை, திருச்சி போன்ற தொலைதூரத்திற்கும் கூட விட்டுவிடுவார்கள். Continue reading