TN 43 N 0618 Ooty-Coimbatore-Salem சற்று வித்தியாசமாக…

TN 43 N 0618 உதகை மண்டலத்தைச் சார்ந்தது. உதகை-கோயமுத்தூர்-சேலம் தடத்தில் இயக்கப்படுகிறது. அழகான கலரிலிருந்து சமீபத்தில் பச்சைக் கலருக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் சற்று வித்தியாசமாக முன்புறத்தில் டிசைன் Continue reading

TN 57 N 2196 Dindigul Region New Bus

தநா 57 நா 2196 திண்டுக்கல் மண்டலம், கம்பம்-1 கிளையைச் சார்ந்தது. கம்பம்-கோயமுத்தூர் வழி: தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தடத்திற்க்கு வழங்கப்பட்டுள்ள புதிய பேருந்து Continue reading