TN 57 N 2203 New Baby

TN 57 N 2203 திண்டுக்கல் மண்டலம், தேவாரம் பணிமனையைச் சேர்ந்தது. தேவாரம்-கோயமுத்தூர் வழி: தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தடத்தில் 1-1-2014 முதல் இயக்கப்படும் புதிய பேருந்து Continue reading

Advertisements

4 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம்….. விடிவு காலம் எப்போது?

தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜையும் நடாத்தி பணி துவங்கப்பட்டது என்ற ஒரே காரணத்தாலும் அதிகாரிகளின் வக்கிர எண்ணத்தாலும் அலட்சியத்தாலும்  நான்கு ஆண்டுகளாக தொட்ர்ந்து பணிகள் நடந்தும் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாத மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம். அதிகாரிகளின் சொதப்பல். மாவட்ட நிருவாகம் ஆழ்ந்த உறக்கத்தில்…… பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் விடிவு காலம் எப்போது பிறக்கும்? தொடர்ந்து படியுங்கள்.  Continue reading

TN 38 N 2927 புதுசு… ஆனால் பழசு…

தநா 38 நா 2927 பொள்ளாச்சி-1 கிளைக்கு கடந்த அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட புதிய பேருந்து. சென்ற லாட்டில் வெளிவராமல் பயிற்சி நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் தநா 38 நா 2949 Continue reading

TN 38 N 2948 Mettupalayam-Palani

TN 38 N 2948 மேட்டுப்பாளையம்-1 கிளைக்குச் சொந்தமானது. மேட்டுப்பாளையம்-பழனி தடத்திற்க்குச் சென்ற லாட்டில் வழங்கப்பட்ட புதிய பேருந்து. கோயமுத்தூர்(காந்திபுரம்,உக்கடம்), பொள்ளாச்சி, உடுமலை வழித்தடங்களில் பயணிக்கிறது Continue reading

TN 01 N 9552 SETC

TN 01 N 9552 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கோயமுத்தூர் பணிமனையைச் சேர்ந்தது. கோயமுத்தூர்-தேவகோட்டை வழி: பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், காரைக்குடி தடத்தில் இயங்கி வருகிறது Continue reading

மீண்டும் தீப்பற்றி எரியும் மாநகரப் பேருந்துகள்

சென்னை மாநகரப் பேருந்துகள் தீப்பற்றி எரியும் சம்பவம் கடந்த நான்கு மாதங்களாக இல்லாத நிலையில், மீண்டும் மாநகரப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. Continue reading

TN 67 N 0415-TN 74 N 1362

TN 67 N 0415 – கன்னியாகுமரி கிளை- வட்சேரி-கன்னியாகுமரி வி சர்வீஸ்.  சமீபத்தில் தகுதிச்சான்று பெற்று வந்துள்ளது. Continue reading