Coimbatore-Salem 1 to 1 Service by TNSTC-Salem

TNSTC Salem Operating 1 to 1 Non Stop 4 Services in Coimbatore-Salem Sector. it Skips all the Major Towns (Sangiri, Perundhurai, Avinashi) and Takes Bypass to Reach Coimbatore in 3 Hours. Currently 4 Buses Operated by Salem Division in this Route.

A Sample Pic Taken at New year Day.. Continue reading

Advertisements

An Oldie TN 33 N 1623

TN 33 N 1623 திருப்பூர் மண்டலம், பல்லடம் கிளைக்குரியது. ESI மருத்துவமனை, சிங்காநல்லூர்- அனுப்பட்டி தடத்தில் இயங்கி வருகிறது. பேருந்தின் பராமரிப்பை வைத்துப் பார்க்கும் போது சவக்கிடங்கிற்க்குச் செல்லும் நாள் குறிக்கப்பட்டிருப்பதைப் போல் உள்ளது Continue reading

TN 57 N 2208 Inhouse Build New Bus

தநா 57 நா 2208 திண்டுக்கல் மண்டலம், பெரியகுளம் கிளையைச் சேர்ந்தது. குமுளி-கோயமுத்தூர் வழி: கம்பம், தேனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பல்லடம், சூலூர் தடத்திற்க்கு வழங்கப்பட்டுள்ள புதிய பேருந்து. திண்டுக்கல் மண்டல கூண்டு கட்டும் பிரிவான Continue reading

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டும் பிரிவை மூட அதிகாரிகள் முயற்சி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான கூண்டு கட்டும் பணி திருச்சி மற்றும் நாகர்கோவில் மீனாட்சிபுரம் ஆகிய இரு கூண்டு கட்டும் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது வடிவமைக்கப்படும் பேருந்துகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு வருவதால் நாகர்கோவில் மீனாட்சிபுரம் கூண்டு கட்டும் பிடிவை புதுப்பித்தல் பிரிவாக மாற்ற இருப்பதாகத் தகவல் வந்துள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் தொடர்ந்து படிக்க

TN 74 N 1714 – புதுசு இது புதுசு

TN 74 N 1714- திங்கள் நகர் கிளையைச் சார்ந்தது. 30.12.2013 அன்று அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்கப்பட்ட ஆறு பேருந்துகளில் இஃதுவும் ஒன்று. இராணித்தோட்டம் மத்திய பணிமனையில் கைதேர்ந்த வல்லுநர் (ஒப்பந்த) குழுவால் பார்த்துப் பார்த்து, மூளையைக் கசக்கி, அறை போட்டு யோசித்து வடிவமைக்கப்பட்ட பேருந்து. திங்கள் நகர்-திண்டுக்கல் தடத்தில் இயக்கப்படும் இரு பேருந்துகளில் இஃதுவும் ஒன்று.  Continue reading