கன்னியாகுமரி கிளையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் அவலநிலை

கன்னியாகுமரி கிளையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் அவலநிலை குறித்தும் நாகர்கோவில் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் பெரும்பான்மையான அரசுப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி ஓடிக்(ஓட்டப்பட்டுக்)கொண்டிருப்பது குறித்தும் நாம் இவ்வலைப்பூவில் அவ்வப்போது படத்துடன் செய்தியை வழங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் Continue reading

Advertisements

களியிக்காவிளையில் பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படுமா?

தமிழக கேரள எல்லையிலுள்ள களியிக்காவிளைப் பேருந்து ஆதிகாலத்திலிருந்து சிறு அளவிலேயே உள்ளது. நகரமும் வளர்ச்சியடைந்துவிட்டது. மக்கள் தொகையும் அதிகரித்துடிட்டது. பேருந்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. எனினும் அதற்கேற்ப பேருந்து நிலையம் மட்டும் விரிவுபடுத்தப்படவில்லை.  பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு…… Continue reading

TN 38 N 1949 தாழ்தளம்

தநா 38 நா 1949 பராமரிப்பிற்க்குப் பெயரெடுத்த சுங்கம்-2 கிளையைச் சார்ந்தது. காந்திபுரம்-காந்திபுரம் சுற்றுப் பேருந்தாக மாநகரை வலம் வருகிறது. முன்புறக் கண்ணாடி சற்றும் பொருத்தமில்லாததாக மாற்றப்பட்டுள்ளது. Continue reading

TN 72 N 1705 அன்றும் இன்றும்

TN 72 N 1705– இரண்டு வருடங்கள் கூட ஆகாத ஒரு பேருந்து இது. துவக்கத்தில் நாகர்கோவில்-மதுரை தடத்தில் பைபாஸ் ரைடராக ஓட்டப்பட்டது. தற்போது நாளொரு தடத்தில் இயக்கப்படுகிறது. இரு வருடங்களுக்குள் இந்நிலையை எட்டிவிட்டது. ஒரு புதிய வண்டியையே இந்தப்பாடு படுத்துகிறார்கள் என்றால் பழைய வண்டிகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?  Continue reading

TN 74 N 0789

TN 74 N 0789-ராணித்தோட்டம்-2 கிளையைச் சேர்ந்த இப்பேருந்து ஈரோட்டிலிருந்து கூண்டு கட்டப்பட்டு 1998-ஆம் ஆண்டு நாகர்கோவில் மண்டலத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி வருகிறது. முன் முகப்பு மாற்றப்பட்டுவிட்டது. அடுத்த லாட்டிற்குள் ஒதுக்கப்பட்டுவிடும். இதே பேருந்தை இதற்கு முன்பும் பதிவு செய்துள்ளேன் என்றாலும் அஃது இருக்கும் பொலிவைக் காணும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படம் பிடிக்கவேண்டும் கைகளும் கண்களும் அடம்பிடிக்கின்றன. அட்டவணத் தடத்திலிருந்து மாற்றப்பட்டு பள்ளம் தடத்தில் இயக்கப்படுவதால் நாள் நெருக்கப்பட்டுவிட்டதையே உணர்த்துகிறது. இருளப்பபுரம் அருகே எடுக்கப்பட்டது. Continue reading

பொங்கல் பண்டிகைக்கு 6514 சிறப்புப் பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி 6514 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். 6514 சிறப்புப் பேருந்துகளும் ஜன.10 முதல் 14-ம் தேதி வரை இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து 3439 சிறப்புப் பேருந்துகள் இதர மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். Continue reading

TN 38 N 1543 ஒரு மைல்கல்லைத் தாண்டி…

தநா 38 நா 1543 உக்கடம்-2 கிளையைச் சேர்ந்தது. நகர்மண்டபம்-நரசிபுரம் தடத்தில் காந்திபூங்கா, வேடபட்டி, தொண்டாமுத்தூர் வழித்தடத்தில் இயங்கி வருகிறது. பல நாட்களாகக் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டு, கைகளில் சிக்காமல் இருந்து வந்தது. 4-1-2014 அன்று நகர்மண்டபத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது நிழற்படக் கருவிக்குள் வந்து சிக்கிக் கொண்டது Continue reading

TN 33 N 2569 Karur-CBE Bus

TN 33 N 2569 ஈரோடு மண்டலம், கரூர் கிளையைச் சார்ந்தது. கரூர்-கோயமுத்தூர் (காந்திபுரம்) வழி: வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம் தடத்தில் இயக்கப்படுகிறது. Continue reading