TN 39 N 0124 புதிய பேருந்து

TN 39 N 0124 திருப்பூர் மண்டலம், பழனி-1 கிளையைச் சார்ந்தது. பழனி-கோயமுத்தூர் தடத்தில் கடந்த 31-12-2013 அன்று முதல் இயங்கி வருகிறது. பழனியிலிருந்து மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு Continue reading

Advertisements

TN 38 N 1065 மருதமலை மாமணியே…

தநா 38 நா 1065 மருதமலை கிளைக்குரியது. வடவள்ளி-குரும்பபாளையம் தடத்தில் இயங்கி வருகிறது. சமீபத்தில் தகுதிச் சான்று பெற்று வந்துள்ளது

31-12-2013 அன்று எடுத்த படம் Continue reading

TN 74 N 0823

TN 74 N 0823- 1998-இல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பெற்ற பேருந்து. இன்றும் உறுதித்தன்மையுடன் சாலைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வருடம் இன்றோ நாளையோ கூட கழிக்கப்படலாம். கன்னியாகுமரி கிளையைச் சேர்ந்த இப்பேருந்து அட்டவணைப் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டு நாளொரு தடத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறபடியால் நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது. Continue reading