TN 01 AN 0147

TN 01 AN 0147 சேலம் கிளையைச் சார்ந்தது. கண்ணாடியில் பொறிக்கப்பட்டிருப்பது பம்பா-சென்னை என்று. இயக்கப்படுவது கன்னியாகுமரி-சென்னைக்கு (பொங்கல் சிறப்புப் பேருந்தோ?) Continue reading

By sahadevanvijayakumar Posted in SETC

TN 72 N 1458

TN 72 N 1458-விவேகானந்தபுரம் கிளை.தற்காலிகமாக  ரி.எஸ்.எஸ். நாகர்கோவில்-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. Continue reading

TN-72-N-1279 மறுசீரமைக்கப்பட்டது

விவேகானந்தபுரம் கிளையைச் சார்ந்த இப்பேருந்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவலட்சணமாக…… அலங்கோலமாக பராமரிப்பேயின்றி இயக்கப்பட்டுக் கொண்டிருந்ததை இவ்வலைப்பூவில் நாம் பதிவு செய்யத்தவறவில்லை. இப்பேருந்து வருடங்கள் 7 ஆகிவிட்டதால் கழிக்கப்படலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் 17.12.2013 அன்று இராணித்தோட்டம் மத்திய பணிமனையில் பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. விசாரித்ததில் Continue reading

TN 33 N 3039 குற்றாலச் சாரல்

தநா 33 நா 3039 ஈரோடு மண்டலம், சத்தியமங்கலம் கிளையைச் சார்ந்த புதிய பேருந்து. சத்தி-செங்கோட்டை தடத்தில் திருப்பூர், தாராபுரம், மதுரை, இராஜபாளையம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. பள்ளிபாளையம் கூண்டு கட்டும் பிரிவில் வடிவமைக்கப்பட்ட புதிய பேருந்துகளுள் ஒன்று. Continue reading

TN 33 N 2356 வெள்ளி ரதம்

தநா 33 நா 2356 பழனி-1 கிளைக்குரியது. 2007-08-ல் பயன்பாட்டுக்கு வந்த போது பழனி-மைசூரு தடத்தில் இயங்கியது. சென்ற ஆண்டில் புதிய பேருந்து வழங்கப்பட்டு, இப்பேருந்து மாற்றுப் பேருந்தாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நகரப் பேருந்தாக Continue reading

TN 33 N 2956 அருப்புக்கோட்டை-கோயமுத்தூர்

தநா 33 நா 2956 பொள்ளாச்சி-1 பணிமனையைச் சேர்ந்தது. கோயமுத்தூர்-அருப்புக்கோட்டை வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை (ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி) தடத்தில் இயங்கி வருகிறது Continue reading