TN 58 N 2122 உசிலைத் தென்றல்

TN 58 N 2122 மதுரை கோட்டம், உசிலம்பட்டி கிளையைச் சேர்ந்தது. உசிலம்பட்டி-மதுரை-கோயமுத்தூர் தடத்தில் இயக்கப்படும் ஒரு புதிய பேருந்து Continue reading

Advertisements

TN 33 N 1440 – ஒரு சகாப்தம்

தநா 33 நா 1440 கடந்த 1999-2000 ஆம் ஆண்டில் பள்ளிபாளையம் கூண்டு கட்டும் பிரிவில் வடிவமைக்கப்பட்ட பேருந்து. 14 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, இன்னும் அதே உறுதியுடன்
வலம் வருகிறது. திருப்பூர் மண்டலத்தில் இருப்பதால் இன்னும் பயன்பாட்டில் Continue reading

TN 38 N 2967 புதிய பேருந்து

TN 38 N 2967 உப்பிலிபாளையம் கிளைக்கு வழங்கப்பட்ட புதிய பேருந்து. கடந்த 30-12-2013 முதல் பயன்பாட்டில் உள்ளது. கோயமுத்தூர்-ஒசூர் தடத்திற்க்கு வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளொரு தடத்தில் சிறப்புப் பேருந்தாக Continue reading

தமிழகம் முழுவதும் 5,000 அரசுப் பேருந்துகள் முடக்கம், பயணிகள் தவிப்பு

மாநிலம் முழுவதும், வருவாய் குறைவைக் காரணம் காட்டி 2200 பஸ்கள் இயக்குவதைப் நிறுத்திடப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற ஜப்தியால் 2000 பஸ்கள், சிறப்பு பஸ்களுக்கு இயக்குவதற்க்காக 800 பஸ்கள் என மொத்தமாக 5,000 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் Continue reading