TN 58 N 2131 உசிலம்பட்டி-கோயமுத்தூர்

TN 58 N 2131 மதுரை உசிலம்பட்டி கிளையைச் சேர்ந்தது. உசிலம்பட்டி-கோயமுத்தூர் தடத்தில் இயங்கி வருகிறது Continue reading

Advertisements

TN 74 N 1713 New Guy

TN 74 N 1713- கன்னியாகுமரி, விவேகானந்தபுரம் கிளைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரு புதிய பேருந்துகளில் இஃதுவும் ஒன்று. ஒதுக்கப்பட்டிருக்கும் தடம் கோயமுத்தூர்-கன்னியாகுமரி. ஆனால் இன்னும் அட்டவணைப்படி கோயமுத்தூருக்கு இயக்கப்படவில்லை. மாறாக நேற்று முன் தினம் காலை 07.25 அள்வில் சென்னைக்குப் பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்தாக சென்றது. இன்று (13.1.2014 ) காலை 6.22 அளவில் கன்னியகுமரியை வந்தடைந்தது. இப்பேருந்தைப் படமெடுப்பது ஒரு சவாலாக இருந்தது. அதிர்ஷ்டம் எரிபொருள் Continue reading

கோவை கோட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு 500 சிறப்புப் பேருந்துகள்

கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மண்டலங்களை உள்ளடக்கிய கோயமுத்தூர் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் பொங்கல் பண்டிகைக்கு 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 11-1-2014 முதல் 19-1-2014 வரை தொடர்ச்சியாக சிறப்புப் பேருந்துகள் Continue reading