TN 38 N 2955 முல்லை எக்ஸ்பிரஸ் New Bus

TN 38 N 2955 பொள்ளாச்சி-2 கிளைக்குரியது. பொள்ளாச்சி-கோயமுத்தூர்-கம்பம்-கோயமுத்தூர்-பொள்ளாச்சி தடத்தில் இயக்கப்படுகிறது. கடந்த 2-1-2014 முதல் இயக்கப்பட்டு வருகிறது Continue reading

Advertisements

TN 74 N 1416 குமரித் தென்றல் அன்று அழகு… இன்று..?

TN 74 N 1416 நாகர்கோவில் மண்டலம், திருவட்டார் கிளையைச் சேர்ந்தது. மார்த்தாண்டம்-கோயமுத்தூர் தடத்தில் இயக்கப்படுகிறது. அழகான மஞ்சள் கலரிலிருந்து அழுக்குப் பச்சைக் கலரில் வலம் வருகிறது Continue reading

TN 39 N 0110 மின்னல்

TN 39 N 0110 திருப்பூர் மண்டலம், திருப்பூர்-2 கிளைக்குரியது. திருப்பூர்-செங்கோட்டை தடத்தில் தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை, இராஜபாளையம், புளியங்குடி, தென்காசி தடத்தில் இயக்கப்படும் ஒரு புதிய பேருந்து Continue reading

TN 63 N 1650 Karaikudi Region Bus

TN 63 N 1650 காரைக்குடி மண்டலத்தைச் சேர்ந்தது. சாயல்குடி-திருப்பூர் வழி: பரமக்குடி, மானாமதுரை, மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம், கொடுவாய் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. Continue reading