TN 74 N 1102

TN 74 N 1102– மார்த்தாண்டம் – இரயுமன்துறைக்கு தடம் எண் 83-இல் இயக்கப்படவேண்டிய நகரப்பேருந்து. இயப்படுவதோ கன்னியாகுமரி-களியிக்காவிளை புறநகர் பேருந்தாக. குழித்துறைப் பணிமனையின் பெருந்தன்மையிது. Continue reading

TN 74 N 1282 அன்றும் இன்றும்

TN 74 N 1282 அன்றும் இன்றும்- புறநகர் பேருந்தாகயிருந்த இப்பேருந்திற்குப் பதிலாக நெடுமங்காடு தடத்திற்குப் புதிய பேருந்து TN 74 N 1694 விடப்பட்டுவிட்டதால் தற்போது ஓரிரு வாரங்களுக்கு முன்பு நகரப்பேருந்தாக அழுக்கு வண்ணம் தரித்துள்ளது.  Continue reading

RJ 12 PA 2142

RJ 12 PA 2142 – சுற்றுலா பேருந்து. கன்னியாகுமரியிலிருந்து ராஜஸ்தானுக்குச் செல்கிறது. நமது அரசுப் பேருந்துகளின் சண்டாளப் பச்சையையும் அழுக்குக்கலரையும் படமெடுத்து, படமெடுத்து ஓர் சலிப்பை ஏற்படுத்தியதால் ஒரு வித்தியாசத்திற்காக இது போன்ற பேருந்துகளைப் படமெடுக்க கைகள் எத்தனிக்கின்றன.  Continue reading

KA 51 B 4008 KPN Sarvesh

KA 51 B 4008 KPN Sarvesh – நமது அரசுப் பேருந்துகளின் சண்டாளப் பச்சையையும் அழுக்குக்கலரையும் படமெடுத்து, படமெடுத்து வெறுத்துப்போய்விட்டது மனது. இக்கலர் பேருந்துகளைத் தொடர்ந்து படமெடுத்ததால் காமிராவும் கண்ணீர் விடுகிறது. இப்பகுதியில் தனியார் பேருந்துகளும் கிடையாது. அவ்வாறிருக்க  ஒரு வித்தியாசத்திற்காக இது போன்ற பேருந்துகளைப் படமெடுக்க கைகள் எத்தனிக்கின்றன. இது தவிர்க்க முடியாதது. Continue reading