TN 33 N 2421 Tirupur Region Bus

TN 33 N 2421 of Tirupur-1 Depot in Coimbatore-Tirupur Route as Spare

தநா 33 நா 2421 திருப்பூர்-1 கிளையைச் சார்ந்தது. திருப்பூர்-கோயமுத்தூர் வழி:பல்லடம் மார்க்கத்தில் மாற்றுப் பேருந்தாக இயக்கப்பட்ட போது படம் பிடிக்கப்பட்டது Continue reading

TN 38 N 1839 An LSS Bus in Ukkadam-Sulur Route

TN 38 N 1839 of Ondipudur-1 Depot in Route No # 19E

தநா 38 நா 1839 ஒண்டிப்புதூர்-1 கிளையிலிருந்து உக்கடம்-சூலூர்-அப்பநாயக்கன்பட்டி தடத்தில் இயக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் நகரப் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது Continue reading

TN 74 N 1100

TN 74 N 1100 – கன்னியாகுமரி கிளை. கன்னியாகுமரி-சென்னைக்கு இயக்கப்படும் குளிர் சாதனப்பேருந்து. Continue reading

By sahadevanvijayakumar Posted in SETC

TN 74 N 1544

TN 74 N 1544 – வள்ளியூர் கிளையைச் சேர்ந்தது. திருநெல்வேலி – கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்டது. Continue reading

நாகர்கோவில் மண்டல பேருந்துகளின் பராமரிப்பின் சிறப்பு

மார்த்தாண்டத்தில் அருகருகே அடுத்தடுத்து நான்கு பேருந்துகள் பழுது காரணமாக போக்குவரத்து நெரிசல். விடிவுகாலம் பிறக்குமா? Continue reading