அரசுப் போக்குவரத்துக்கழகக் கிளை மேலாளர் உட்பட 4 பேர் “சஸ்பெண்ட்’

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் பழைய உடைந்த இரும்புப் பொருள்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட கிளை மேலாளர் உட்பட நான்கு பேர் “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ வைகுண்டம் அரசுப் போக்குவரத்துக்கழகக் கிளை மேலாளர் சுரேஷ், உதவி பொறியாளர் ராஜகோபால், மெக்கானிக் பாக்கியநாதன், ஸ்டோர் கீப்பர் கோவிந்தராஜ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து போக்குவரத்துக் கழகக் கிளையில் உள்ள பஸ்களில் Continue reading

Advertisements

Coimbatore-Salem 1to1 by SETC

Finally, SETC also entered this Non-Stop 1 to 1 concept between Coimbatore-Salem. this is a big surprise to spot good number services switched to this concept. Salem and Coimbatore depots now operating this services. Salem-Ernakulam, Coimbatore-Bengaluru, Salem-Guruvayur services are now doing salem-coimbatore as 1 to 1 service.

Happened to spot some SETC’s with 1 to 1 Board last week. Asusual, Promised Running time Continue reading