TN 37 N 0129–Workshop Van of Udumalai Branch.

காலம் பல கடந்து சேரன் போக்குவரத்துக் கழகத்தின் பெருமையையும், உறுதியையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டுள்ள பேருந்துகளில் ஒரு சிலவற்றை இங்கு பதிவு செய்வதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

(TN 37 N 0129) திருப்பூர் மண்டலம், உடுமலைப்பேட்டை கிளைக்குரியது. நீண்ட பல நாட்களாக எனது தேடலில் முக்கிய இடம் பிடித்திருந்தது. எங்கே சிக்காமலே ஒதுக்கப்பட்டு விடுமோ என்று எண்ணியிருந்த வேளையில் மலுமிச்சம்பட்டியில் வசமாக மாட்டிக் கொண்டது. Continue reading

Advertisements