Trichy-Hosur and Bengaluru Bus Timings

TNSTC-Salem Bus Timings at Trichy

TNSTC-Salem Trichy-Hosur and Trichy-Bengaluru bus Timings at Trichy Central Bus Stand Continue reading

Advertisements

தநா 74 நா 0942-தநா 74 நா 1161 ஓட்டுநர் பயிற்சி வாகனங்கள்

தநா 74 நா 0942-தநா 74 நா 1161 ஓட்டுநர் பயிற்சி வாகனங்கள். தநா 74 நா 0942-பல முறை துறத்தித் துறத்தி முயற்சித்தும் திருப்தியாக நிழற்படக் கருவிக்குள் பதிவாகாமல் தப்பி வந்தது. தநா 74 நா 1161 பயிற்சி வாகனங்கள் இதற்கு முன் முன்புறம் படமெடுக்க வாய்ப்பில்லாமல் பின் புறம் மட்டும் படம்பிடிக்கப்பட்டு எண்ணிக்கைக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டது. 17.8.2015 அன்று திடீர் வாய்ப்புக் கிடைக்கப்பெற்று ராணித்தோட்டம் சென்றபோது  தான் வகையாக சிக்கியது.  Continue reading

தநா 72 நா 1760

தநா 72 நா 1760 புறநகர் பேருந்தாக கன்னியாகுமரி கிளையிலிருந்து இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் ஒரு சேர பல டாட்டா பேருந்துகள் நகரப் பேருந்துகளாக சீரமைக்கப்பட்டன. அதில் இதுவும் ஒன்று.  Continue reading

TN 67 N 0240

 

TN 67 N 0240 மார்த்தாண்டம் கிளைக்குரியது. மார்த்தாண்டம் – கன்னியாகுமரி வழித்தடத்தில் சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பேருந்துடன் பயன்பாட்டுக்கு வந்த TN 67 N 0235 திருநெல்வேலி மண்டலத்தில் கழிக்கப்பட்டு டெண்டரில் நேற்று சேர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் TN 67 N 0240 -13 ஆவது வருடமாக ஓடிக்கொண்டிருக்கிறது. Continue reading