Brindhaavanam Preview Pongal Specials

665 Special Buses for Pongal Operated by TNSTC-CBE

TNSTC-Coimbatore Division Pongal Special Buses – 2016

Tamilnadu State Transport Corporation (CBE) Ltd.., going to Operate 665 Special Buses for Pongal Festival – 2016.

238 Special Buses are operated from Coimbatore to Madurai, Trichy, Thanjavur, Kumbakonam, Theni, Salem, Cumbum, Tirunelveli, Chennai etc.. Erode region 142, Tirupur region 231 and Ooty region operates 54 Special buses for Pongal – 2016

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதியில் இருந்து 17-ந் தேதி வரை கோவை மண்டலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. அந்த வகையில் கோவையில் இருந்து சென்னை, மதுரை, தேனி, திருச்சி, ஊட்டி, சேலம், நாகர்கோவில், திரு நெல்வேலி ஆகிய ஊர்களுக்கு 238 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதுபோல் ஊட்டியில் இருந்து கோவை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு 54 பஸ்களும், ஈரோட்டில் இருந்து 142 சிறப்பு பஸ்களும், திருப்பூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஊர் களுக்கு 231 பஸ்களும் என்று கோவை மண்டலத்தில் இருந்து மொத்தம் 665 பஸ்கள் விடப்படுகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s