Srivaikundam-Thoothukudi Via Eral New Bus Service

New Bus Service Flagged off

TNSTC-Tirunelveli introduced new bus service in Srivaikundam-Thoothukudi Route Via Eral on 30-01-2016. There is no direct service to Thoothukudi from Srivaikundam Via Eral in previous days. this service will be more helpful to the Eral Commuters and Commercial Peoples

ஏரல் வழியாக புதிய தடத்தில் ஸ்ரீவைகுண்டம்-தூத்துக்குடி பஸ்

20160130e_014107005

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் வழியாக தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் விடப்பட்ட அரசு பஸ்சுக்கு ஏரல் வியாபாரிகள் சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் வழியாக தூத்துக்குடிக்கு நேரடியாக பஸ் வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து ஏரல் வியாபாரிகள் சங்கம் சார்பில் அமைச்சர் சண்முகநாதனிடம் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு புதிய பஸ் விடப்பட்டது.

இந்த புதிய வழித்தட பஸ்சை ஸ்ரீவைகுண்டத்தில் அமைச்சர் தொடங்கி வைத்தார். ஏரலில் இந்த பஸ்சுக்கு ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க செயலாளர்கள் தர்மராஜ், சிதம்பரம், பொருளாளர் வில்சன் வெள்ளையா, ஆலோசகர் அருணாசலம், ஏரல் மூஸ்லிம் வணிகர் நலச்சங்கம் தலைவர் பாக்கர் அலி, செயலாளர் பிஸ்மி சுல்தான் மற்றும் ஆறுமுகப்பாண்டியன், குணமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks : Dinakaran

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s